துயரங்களால் துவண்டு கிடக்கிறேன்.சாய்ந்து கொள்ள ஒரு தோள் நோக்கி,என் தேடல் தொடங்குகிறது.
அம்மா வருகிறாள்.அவளுக்கே இதயம் பலவீனம்.சாய்ந்து கொள்ள மனமில்லாமல் நடக்கிறேன்.